பாஸ்போர்ட்டுகளின் கடைசிப் பக்கத்தில் முகவரி உள்ளிட்ட எந்த தகவலும் இனி அச்சிடப்படாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டுகளின் நிறத்தை ஊதாவிலிருந்து, ஆரஞ்சுக்கு மாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.