தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால், கோவை விமான நிலையமே, விழாக்கோலம் பூண்டுள்ளது.