குமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் நாகர்கோவில் நாகராஜா கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயிலின் தேரோட்டத் திருவிழா வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சஜன்சிங் சவான் அறிவித்து உள்ளார்.