ரஜினிகாந்த் பெற்றோர்கள் பிறந்த ஊராகக் கூறப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில், அவரது ரசிகர்கள் பொங்கல் விழா கொண்டாடியுள்ளனர். இந்தப் பொங்கல் விழாவில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர்.