மதுரை மேலூரை அடுத்த அரிட்டாபட்டி கிராமத்தில் சிறப்புப் பொங்கல் விழா கொண்டாப்பட்டது. இதில் அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் மதுரை எல்.டி.சி கல்லூரி மாணவர்கள் பலரும் பாரம்பரிய முறைபடி நெல் குத்தி இளம நாயகி அம்மனுக்கு பொங்கல் வைத்து விழா கொண்டாடினர்.