மதுரை மேலூரில் டி.எஸ்.பி சக்கரவர்த்தி தலைமையில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கு இடையே நல்ல நட்பை வளர்க்கவும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளை குறைக்கவும் நல்லுறவு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்த்தின் போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.