கர்நாடக தலைநகரான பெங்களூருவை, இந்தியாவின் இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஆர.பி. தேஷ்பாண்டே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.