உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டா அருகில் 22-வது தேசிய இளைஞர் திருவிழா நடைபெற்றது. இதில் குமாரபாளையத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞருக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. உத்தரப் பிரதேச முதல்வர் இவ்விருதை நவீன்குமாருக்கு வழங்கினார்.