இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், ‘தோனியின் கீப்பிங் ஸ்டைலை ஆய்வு செய்ய வேண்டும். ஸ்டம்புகளுக்கு பின்னால் அவரது செயல்பாடு மின்னல் வேகத்தில் இருக்கும். ஸ்பின்னர்களை கையாளுவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை. அவருக்கென்று தனி ஸ்டைல்  உள்ளது. அதே போல் அனைவருக்கும் இருக்க வேண்டும்’ என்றார்.