சர்க்கரை நோயாளிகளுக்கு கேரளா ஆயுர்வேத மருத்துவம்தான் சிறந்தது' என்ற விளம்பரம், ஓசூர் மக்களின் கவனத்தை  ஈர்த்து, கேரளா ஆயுர்வேத மருத்துவர் சஞ்சய்யைத் தேடிவர வைத்தது. அவரிடம் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்த நிலையில் அவர் ஒரு மோசடி பேர்வழி என்பது தெரியவந்துள்ளது. சஞ்சய் மீது தமிழகம், கேரளாவில் பல மோசடி வழக்குகள் உள்ளன.