புனேவை சேந்த பிரபல ஸ்கை டைவிங் வீராங்கனை ஷிட்டல் மகாஜன் மகாராஷ்ட்ரா புடவையை கட்டி சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருது வென்றுள்ள இவர் ஸ்கை டைவிங்கில் பல உலக சாதனைகளை படைத்துள்ளார். மகாராஷ்ட்ரா புடவையை என்பது சாதாரண புடவையை காட்டிலும் நீளம் அதிகம்.