ஜெயலலிதா படம் பேரவையில் திறக்கப்பட்டதுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘விஜயதரணி அவ்வாறு பேசியது சரியல்ல. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.