நாளை காதலர் தினம்(பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. காதலர்கள், தங்கள் காதலை வெளிபடுத்தும் விதமாக ரோஜா பூக்களை பரிசளிப்பது வழக்கம். இதற்காக சென்னையில் ரோஜா பூ விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. மேலும் ’ரோஜா பூ’வின் விலையும் அதிகரித்துள்ளது.