நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்கா, தோட்டக்கலைதுறை சார்பில் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகளை கவர தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஐரிஷ்இன் நாற்றுகள் நடும் பணியில் தொழிலாலர்கள் ஈடுபட்டுள்ளனர்.