போலீஸாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார். பினு போலீஸுக்கு அளித்த வாக்குமூலத்தில்  ’என் பெயர் பினு.  எனக்கு 50 வயசு ஆகுது. நான் சுகர் பேஷன்ட். என்ன மன்னிச்சு விட்டுங்க,., நீங்க நினைக்கிற அளவுக்கு நான் பெரிய ரவுடி இல்லீங்க’ என்று கதறினார்.