மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன், ’குமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் அங்கு கொக்கு முட்டையிடும் எனக் கூறி அமைச்சர்கள் தடுக்கிறார்கள். கப்பல் போக்குவரத்து கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மீனவர்களின் மீன்பிடி வலைகள் நாசமாகும் எனக் கூறி அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர்’ என்றார்.