தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், 'பள்ளிக்கூடத்துக்கு படிக்கச் செல்லும் மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்துவது தவறு. மாணவர்களின் படிப்பு தடைபடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுத்தினால் மாவட்டக் கல்வி அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.