இளையான்குடி நான்குவழிச்சாலையில் நேருக்கு நேர் கார் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். இந்த காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்தபோது, நாலுகோட்டை பகுதியில் உள்ள இளைஞர்கள் என்றும் இவர்கள் பெண்களை வைத்துப் பாலியல் தொழிலில் ஈடுபட்டுகொண்டிருப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.