ஹைதராபாத் ஒஸ்மானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண் கிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். அவருடன் அவரது 6 வயது மகன் மட்டுமே வந்துள்ளார். இவர் இறந்த தகவலை காவல் நிலையத்துக்கு சொல்ல மருத்துவர்கள் செல்ல, தாய் இறந்தது கூட அறியாமல், அவர் அருகில் படுத்து சிறுவன் தூங்கிய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க செய்துவிட்டது.