தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 -வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது. இன்றைய போட்டியில் 46 ரன்கள் எடுத்தால் தோனி 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.