மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லாசர் இன்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜை நேரில் சந்தித்து, ’பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் மாவட்டத்தில் அதிக அளவில் நடக்கிறது. இந்த விசயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனு கொடுத்தார்.