கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து மீன்களை ஏற்றி வந்த மினிவேன், தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் அருகில் சென்ற போது, வேனின் பின்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் கிளினர் இருவரும் காயம். வேனில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்கள் சேதம்.