கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்ததில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் இந்தியா 12% ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதில், 62% ரஷ்ய நாட்டில் இருந்து வருகிறது.