புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் தாண்றீஸ்வரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், காளை உரிமையாளர்  முத்து (25) என்பவரை வேறோரு மாடு பாய்ந்து நெஞ்சில் முட்டியது. இதில், காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக இலுப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முத்து இறந்து விட்டார்