சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பால்குடம் அந்த பகுதியில் பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அம்மனை தரிசனம் செய்தனர். இன்று கொடியேற்றத்தோடு திருவிழா தொடங்கியது.