தேனி மாவட்ட வனத்தில் அடிக்கடி தீ பிடிப்பதுக்கு காரணமே, அங்கு வனத்துறையினர் செய்யும் முறைகேடுகளை மறைக்கத்தான் என்ற புகார் எழுந்துள்ளதே என செய்தியாளர்கள் துணைமுதல்வர் பன்னீர்செல்வத்திடம் கேட்டதுக்கு, 'இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அப்படியெல்லாம் வனத்துறையினர்  எந்த தவறும் அங்கு செய்யவில்லை' என தெரிவித்தார்.