காங்கிரஸ் பிரமுகர் மாறன் கொலை வழக்கில் தொடர்புடைய வினோத்தை பிடிக்கச் சென்ற காவலர்களை, 200 பெண்கள் சுற்றிவளைத்துக்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஊர் பஞ்சாயத்தாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துக்கொண்ட வினோத், அங்கிருந்து தப்பி விட்டார்.