உபர் கேப் சேவையைப் பயன்படுத்தி, பயணம் செய்த டெல்லியைச் சேர்ந்த ரோகிணி என்ற பெண்ணிடம், ஓட்டுநர் காரை ஓட்டிச் சென்றவாறே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்  காரின் வேகம் குறைந்ததை பயன்படுத்திக்கொண்ட ரோகிணி கதவைத் திறந்து குதித்து தப்பித்துள்ளார். 2 நாள் தேடுதல் வேட்டைக்குப்பின், அந்த ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர்.