நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் கே.வி ஆனந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் 'அயன்', 'மாற்றான்' படங்கள் வந்துள்ளது. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.