இமயமலைக்கு பயணம் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இன்று உத்திராகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் செய்தியாளர்களிடம், ‘எனக்கு அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பம் இல்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை. இன்னும் எனது கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை’ என்றார்.