குரங்கணி தீ விபத்து குறித்து சென்னை ட்ரெக்கிங் கிளப் அளித்துள்ள விளக்கத்தில், மலையேற்றத்தை தொடங்கியபோது தீ பிடித்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. விவசாயப் பணிகளை முடித்த விவசாயிகள், நிலத்தில் மிச்சமிருப்பவற்றைத் தீ வைத்து அழிப்பது வழக்கம். அப்போது வீசிய பலத்த காற்று தான் தீவிபத்து ஏற்பட காரணம் என தெரிவித்துள்ளது.