இலங்கை டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் தோனி, ஓய்வு நேரத்தை ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருன் கழித்து வருகிறார். அவர் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ பதிவில் குடும்பத்துடன் இருக்கும் தோனி, தனது வளர்ப்பு நாய்களுடன் விளையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.