இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இழுவை கப்பல் ஒன்று குந்துகால் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.