ஆதார் குறித்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரையில் வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்களுடன் ஆதார் எண்னை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம், அரசின் மானியத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்பதற்குத் தடை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.