காவிரி விவகாரம் குறித்து பிரகாஷ்ராஜ் மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், `ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக்கொள்ளக் கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிடுவது முறையல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள் எல்லாம் தானாகச் சரியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.