எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை பாதுகாப்புச் சட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்தும்  போலீஸாரின் துப்பாக்கிச்சூடு மற்றும் பட்டியலின மக்களின் படுகொலை உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில் இன்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.