அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை மாணவிகளைத் தவறான பாதைக்குத் திருப்ப முயன்றது தொடர்பான ஆடியோ சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் கல்லூரி நிர்வாகத்தையும் பல்கலைக்கழக அதிகாரிகளையும் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.