`ராகுல்தான் எங்கள் அனைவருக்கும் பாட்ஷா’ என்று புதுச்சேரியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி நடிகை நக்மா தெரிவித்திருக்கிறார். `அழகு... அழகு.. நீ நடந்தால் நடையழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு... நீ பேசும் தமிழ் அழகு... நீ ஒருவன் தானழகு...’ என்ற பாடலை கொஞ்சம் கொஞ்சம் பாடிக் காட்டினார்.