ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், '2016-ம் ஆண்டில் மட்டும் 19,675 சிறார்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நம் மகள்களுக்கு நீதி கிடைக்கும் என்று மோடி உண்மையிலேயே தெரிவித்திருந்தால், பிரதமர் இந்த விவகாரத்தின்மீது தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும்' என்றுள்ளார்.