ரசிகர்களுக்காகத் தனி வெப்சைட்டைத் தொடங்கியுள்ளார்  நடிகை கீர்த்தி சுரேஷ். https://www.keerthysuresh4us.com/ என்ற வெப்சைட்டில் அவர் நடித்த படங்கள், அதில் உள்ள புகைப்படங்கள் என அனைத்துத் தகவல்களும் உள்ளன. மேலும், விரைவில் வெளியாக உள்ள `நடிகையர் திலகம்’ படத்தின் கவுன்ட் டவுனும் இடம்பெற்றுள்ளது.