பெரம்பலூரில் பேசிய அய்யாக்கண்ணு, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து தமிழகத்துக்குத் தண்ணீர்விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மெரினா பீச்சில் 90 நாள்களுக்குப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். கொடுக்கவில்லையென்றால்  பிரதமர் வீட்டுக்குச் சென்று தூக்குக்கயிறு போராட்டம் நடத்துவோம் என்றார்.