ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி, 64 நாளாக அ.குமரெட்டியாபுரம் மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மணமக்கள் இருவரும் போராட்டம் நடத்தினர். உடன் வந்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.