நாமக்கல் வெப்படைப் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். உறவினர் தனது சொத்தை அபகரிக்க முயல்வதாக கூறி, புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால், இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். கலெக்டர் இப்போ இங்க வந்தாகணும்' எனக் கூறி தனது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றனர்.