சென்னைராயபேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளான். நவீன் தனது கைப்பையைத் தோளில் மாட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டே முதல் தளத்தில் இருந்து இரண்டாவது தளத்துக்கு எஸ்கலேட்டரில் ஏறிய போது எதிர்பாராத விதாமாக பை எஸ்கலேட்டரில் சிக்கிக்கொண்டு அங்கிருந்து தூக்கி வீசப்பட்டான். 5 நாள் சிகிச்சைக்கு பிறகு நேற்று  உயிரிழந்தான்.