கன்னியாகுமரி ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த மீனவர்கள் சகாய ரென்ஸ், இளங்கோ, உள்ளிட்ட 6 பேர்   பகரைன் நாட்டில் தங்கி மீன்பிடித்து வந்தனர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாகக் கூறி  பிப்ரவரி மாதம் இரான் நாட்டு கடற்படையினர் 6 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களை கீஸ் தீவில் சிறைவைத்துள்ளனர்.