இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லை. அம்பேத்கர் பிறந்த இல்லத்தை நினைவு இல்லமாக மோடி மாற்றியிருக்கிறார். அம்பேத்கர் பயின்ற கல்வி நிலையத்தில் மாணவர்களைப் படிக்கவைக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். அவர்களுக்காக, மாதம் 25,000 ரூபாய் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.