டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டராகப் பணியாற்றிய 19 வயது இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.  அவரின் பெயர், அட்னன் குர்ராம். டெல்லி போலீஸார் கூறுகையில், `குர்ராம் போலி டாக்டராகப் பணியாற்றியதற்கான பின்னணி தெரியவில்லை. டாக்டராக ஆசைப்பட்டதாகவும்,  அதனால் எய்ம்ஸில் புகுந்து டாக்டர் போல வலம் வந்துள்ளார்’ என்றனர்.