உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியை வீட்டின் பூட்டை உடைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். 3 மணி நேரத்துக்கும் மேலாக வீட்டிற்குள் இருந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் அவர் மீது புகார் கொடுத்தது.