பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவாகரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை நடத்தும் என ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.