`விவசாயச் சங்கங்கள் கூட்டத்துக்கு நான் தலைமையேற்கப்போகிறேன்’ என்ற கமல்ஹாசன் அறிவிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அதுபற்றி எனக்குத் தெரியாது’ என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மறுப்பு தெரிவித்துள்ளார்.